Saturday, April 25, 2009
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் புதிய கையடக்க தொலைபேசி ஆசை....
அமெரிக்க ஜனாதிபதி இப்போது மிகவும் வேலைப்பலு கூடியவராக இருப்பதால். அவர் தனது மெயில்களை பார்ப்பதற்கும் பதில் அனுப்பவதற்கும் உகந்த பாதுகாப்புக்கூடிய கையடக்கத்தொலைபேசியை உபயோகிக்க விருப்பப்படுவதாகவும் இதற்காக அவர் பிலக்பெரி 8830 (blackberry 8830)வகை தொலைபேசியை வாங்கும் படி உத்தரவிட்டதாக வொஸிங்டனில் (Washington) இருந்து வெளியாகும் இன்றய நாளிதல் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இதுபற்றி டைம்ஸ் சஞ்சிகை வெள்ளை மாளிகையிடம் வினவியபோது வெள்ளைமாளிகை உத்தியோக பூர்வமாக கருத்து எதனையும் தெரிவிக்க வில்லை என்றும் ஆனால் இவ்வாறு கூறியதாகவும்
"According to the newspaper, Obama will be able to send text and e-mail messages and make phone calls on the device, but only to those with the secure software loaded on their own devices. The list includes First Lady Michelle Obama and top aides."
ஒபாமா அவர்களின் துணைவியார் மைக்கேள் ஒபாமா அவர்கள் இதுபற்றி இணையவிளப்பரம் ஒன்றில் பதிவுசெய்திருந்ததாகவும் அவ்விளம்பரத்தில் அதிபாதுப்புடைய மென்பொருளுடன் கூடய இமெயில் வசதியுடைய கையடக்க தொலைபேசியொன்று தேவைப்படுவதாக அவர் தெரிவித்திருந்ததாகவும் அச்செய்தித்தாள் செய்தி வெளியிட்டிருந்தது.
இதற்கிடையில் ஜெனசிஸ் கீ (Genesis Key Inc) என்ற நிறுவனம் அந்த கையடக்கதொலைபேசிக்குறிய பாதுகாப்பு மென்பொருளை செய்து தருவதாக கூறிய அதேவேளை சிஇஓ மற்றும் ஸ்ரெவின் கரட் (CEO, Steven Garrett)ஆகிய நிறுவனங்கள் ஒபாமா அவர்களின் கையிலே பிலக்பெர்ரி 8830 (blackberry 8830) தொலைபேசியை தாங்கள் இப்போதே ஒப்படைக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளதாக டைம்ஸ் சஞ்சிகை தெரிவிக்கிறது.
இச்செய்தி 25-04-2009 காலை 11.00 மணிக்கு பதிவேற்றப்பட்டது.
நன்பனின் கைகளில் நர்த்தணமாடிய இசையினால் வெளிவந்த பாடல்கள் சில........
Nenjukulla Valum.mp3
பதிவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்: http://www.4shared.com/file/99084183/342db19e/Nenjukulla_Valum.html
Panai olai.mp3
பதிவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்: http://www.4shared.com/file/99085004/dbeea367/Panai_olai.html
Sinnathampi.mp3
பதிவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்: http://www.4shared.com/file/99085204/d86a7709/Sinnathampi.html
Thevathaye.mp3
பதிவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்: http://www.4shared.com/file/99085389/6fc0eb8b/Thevathaye.html

Friday, April 24, 2009
தொடந்து யூட்டீயூப்(youTube) பார்க்க ஆசை ஆனால் கணனி,இணையவசதி இல்லையா? கவலையை விடுங்கள் இப்போ உங்கள் தொலைக்காட்சியிலேயே யூட்டீயூப்(youTube) பார்க்கலாமே!
நம்ம நாட்டலதான் நமக்கெல்லாம் கொஞ்சம் யோசிக்கலாம்னு ஒரு நிமஷம் ஓய்வா சாஞ்சா நம்ம நாட்டுப் பிரச்சணைதான் ஞாபகத்திற்கு வரும் ஆனால் வெள்ளக்காரர்கள் நிமிஷத்திற்கு நிமிஷம் ஏதாவதொன்றை கண்டுபிடித்துக்கொண்டுதான் இருக்காங்க.
அந்த வரிசையில இப்போ புதுசா வந்திருக்கிறதுதான் இந்த யூட்டீயூப்(YouTube) சர்ச்சை எண்டு YouTube ADDICT நிறுவனம் சொல்லுது. இந்த தொழில்நுட்பத்தால உங்கள் வீட்டு தொலைக்காட்சியின் ஊடாகவே யூட்டீயூப்(youTube) வீடியோக்களை உடனடியாகப் பார்க்க இயலுமாம். இதற்காகத் தனியே கணினி(computer), இணைய இணைப்பும்(Internet) தேவையில்லையாம். எப்படி இது சாத்தியம்னு கேக்ரீங்களா?
அதகேட்டா அதிர்ந்திருவீங்க!. இதுக்கு ஒரு சின்ன ஸ்டிக்கரவாங்கி உங்கள் ரிவியில ஒட்டினா போதுமாம். அதாங்க புதுசா நாம Toyota Corella கார் வாங்கினா ரிவி ரேடியா சனலுக்காக ஸ்டிக்கர் ஒன்னு ஒட்டி வருமே அது மாதிரி ஆனா இந்த ஸ்டிக்கர் அவ்வளவு பெரிசில்ல. உங்க சுட்டிப்பொன்னு பாவிக்கிற அழிறப்பர் அளவு நீளந்தான். இந்த படத்த பார்த்தா உங்களுக்கே புரியும்.
என்ன உங்களுக்கும் தொடர்ச்சியா யூட்டீயூப்(YouTube) பார்க்கனும்னு ஆசையா இருக்கா? கவலைய விடுங்க இவ்வளத்த சொன்ன நா அதச்சொல்லாம விட்டுடுவேனா?
நம்ம நாட்டுக்கும் வந்திட்டா கட பேரோட இங்க போட்டிரமாட்டேன். அவசரப்படாதீங்க நம்ம நாட்டுக்கு இன்னும் அறிமுகமாகவேயில்ல!
மேலதிகமா தெரிஞ்சுகொள்ளனும்னா நீங்க இத கொஞ்சம் பாத்திட்டுதான் வாங்களேன்: http://ignaciopilotto.wordpress.com/2009/03/06/youtube-addict/
தொடந்து யூட்டீயூப்(youTube) பார்க்க ஆசை ஆனால் கணனி,இணையவசதி இல்லையா? கவலையை விடுங்கள் இப்போ உங்கள் தொலைக்காட்சியிலேயே யூட்டீயூப்(youTube) பார்க்கலாமே!
நம்ம நாட்டலதான் நமக்கெல்லாம் கொஞ்சம் யோசிக்கலாம்னு ஒரு நிமஷம் ஓய்வா சாஞ்சா நம்ம நாட்டுப் பிரச்சணைதான் ஞாபகத்திற்கு வரும் ஆனால் வெள்ளக்காரர்கள் நிமிஷத்திற்கு நிமிஷம் ஏதாவதொன்றை கண்டுபிடித்துக்கொண்டுதான் இருக்காங்க.
அந்த வரிசையில இப்போ புதுசா வந்திருக்கிறதுதான் இந்த யூட்டீயூப்(YouTube) சர்ச்சை எண்டு YouTube ADDICT நிறுவனம் சொல்லுது. இந்த தொழில்நுட்பத்தால உங்கள் வீட்டு தொலைக்காட்சியின் ஊடாகவே யூட்டீயூப்(youTube) வீடியோக்களை உடனடியாகப் பார்க்க இயலுமாம். இதற்காகத் தனியே கணினி(computer), இணைய இணைப்பும்(Internet) தேவையில்லையாம். எப்படி இது சாத்தியம்னு கேக்ரீங்களா?
அதகேட்டா அதிர்ந்திருவீங்க!. இதுக்கு ஒரு சின்ன ஸ்டிக்கரவாங்கி உங்கள் ரிவியில ஒட்டினா போதுமாம். அதாங்க புதுசா நாம Toyota Corella கார் வாங்கினா ரிவி ரேடியா சனலுக்காக ஸ்டிக்கர் ஒன்னு ஒட்டி வருமே அது மாதிரி ஆனா இந்த ஸ்டிக்கர் அவ்வளவு பெரிசில்ல. உங்க சுட்டிப்பொன்னு பாவிக்கிற அழிறப்பர் அளவு நீளந்தான். இந்த படத்த பார்த்தா உங்களுக்கே புரியும்.
என்ன உங்களுக்கும் தொடர்ச்சியா யூட்டீயூப்(YouTube) பார்க்கனும்னு ஆசையா இருக்கா? கவலைய விடுங்க இவ்வளத்த சொன்ன நா அதச்சொல்லாம விட்டுடுவேனா? நம்ம நாட்டுக்கும் வந்திட்டா கட பேரோட இங்க போட்டிரமாட்டேன். அவசரப்படாதீங்க நம்ம நாட்டுக்கு இன்னும் அறிமுகமாகவேயில்ல!
மேலதிகமா தெரிஞ்சுக்கணும்னா நீங்க இத கொஞ்சம் பாத்திட்டுதான் வாங்களேன்: http://ignaciopilotto.wordpress.com/2009/03/06/youtube-addict/